இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் இவ்விரு அணிகளும் தொடரை வெல்வதற்குறிய இறுதிப்போட்டியான மூன்றாவது டி20 போட்டியானது மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்த மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
-
Mahmudullah knows the score between India and Bangladesh!
— ICC (@ICC) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
The toss has taken place and Bangladesh have won it and will bowl first.#INDvBAN ➡️ https://t.co/47uNOLXFka pic.twitter.com/Ar7lW6uubq
">Mahmudullah knows the score between India and Bangladesh!
— ICC (@ICC) November 10, 2019
The toss has taken place and Bangladesh have won it and will bowl first.#INDvBAN ➡️ https://t.co/47uNOLXFka pic.twitter.com/Ar7lW6uubqMahmudullah knows the score between India and Bangladesh!
— ICC (@ICC) November 10, 2019
The toss has taken place and Bangladesh have won it and will bowl first.#INDvBAN ➡️ https://t.co/47uNOLXFka pic.twitter.com/Ar7lW6uubq
இந்தப் போட்டியைப் பொறுத்த வரையில், இந்திய அணியில் கிர்னால் பாண்டியாவிற்குப் பதிலாக மனீஷ் பாண்டே அணியில் இடம் பிடித்துள்ளார். வங்க தேச அணியில் மொசாடெக் ஹொசைனுக்குப் பதிலாக மித்துன் இடம் பெற்றுள்ளார்.
இந்திய வீரர்கள் விரவம்: ரோஹித் சர்மா (கே), ரிஷாப் பந்த், ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே.
வங்கதேச வீரர்கள் விரவம்: மஹ்முதுல்லா (கே), முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் தாஸ், சவுமியா சர்க்கார், முகமது நைம், அஃபிஃப் ஹொசைன், அமினுல் இஸ்லாம், முகமது மித்துன், முஸ்தாபிஸூர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், அமின் ஹொசைன்.
இதையும் படிங்க: 400ஆவது சிக்சர் அடித்து சாதனைப் படைப்பாரா ஹிட்மேன்!