ETV Bharat / sports

'மோட்டேரா தாலி சேலஞ்' போட்டிக்கு அழைக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் - posh hotel

அகமதாபாத்: கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே அகமதாபாத்தில் பிரபல உணவகத்தில் 'மோட்டேரா தாலி சேலஞ்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Thali
தாலி
author img

By

Published : Mar 9, 2021, 9:46 PM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கும் போஷ் உணவகம், இந்தியா-இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டிக்காகப் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அங்கு, கிரிக்கெட் ரசிகர்களுக்காக 'தி மோட்டேரா தாலி சேலஞ்' (The Motera Thali Challenge) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் கிரி்ககெட் பார்க்கவரும் ரசிகர்கள், நிச்சயமாக இந்தச் சேலஞ்சில் பங்கேற்ற வேண்டும் என உணவகமும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் அழைப்புவிடுத்துள்ளன. இந்த ஐந்து அடி தாலி சேலஞ்சில் அதிகபட்சமாக நான்கு பேர் பங்கேற்கலாம் என்றும், ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பார்த்திவ் படேல்
பார்த்திவ் படேல்

இந்தச் சேலஞ்சில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்திவ் படேல் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்தக் கிரிக்கெட் தீம் மெனுவில் பாண்டியா பத்ரா, கோஹ்லி கமான், ஹர்பஜன் ஹேண்ட்வோ, மிட் விக்கெட் மாயங்க், ஸ்பின் காண்ட்வி, தவான் தோக்லா, ஷமி கம்னி போன்ற பெயரில் உணவுகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: தீவிர வலைப்பயிற்சியில் பாண்டியா: வைரல் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.