ETV Bharat / sports

ஒரே போட்டியில் 48 சிக்சர், 70 பவுண்டரி... சந்தேகத்தை எழுப்பிய வங்கதேச உள்ளூர் கிரிக்கெட்

டாக்கா: வங்கதேசத்தின் இரண்டாவது டிவிஷனுக்கான உள்ளூர் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 48 சிக்சர்கள், 70 பவுண்டரிகள் அடித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

48-sixes-70-fours-smashed-in-a-50-over-match-in-bangladesh
48-sixes-70-fours-smashed-in-a-50-over-match-in-bangladesh
author img

By

Published : Jan 29, 2020, 1:31 PM IST

வங்கதேச கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் நார்த் பெங்கால் அணிக்கு எதிராக, டேலண்ட் ஹண்ட் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய நார்த் பெங்கால் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 432 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டேலண்ட் ஹண்ட் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 386 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இதில் நார்த் பெங்கால் அணி பேட்டிங்கின்போது 27 சிக்சர்களையும், டேலண்ட் ஹண்ட் அணி 21 சிக்சர்களையும் விளாசின. இதுகுறித்து கிரிக்கெட் போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சையத் சலி ஆசப் பேசுகையில், ''வங்கதேசத்தின் உள்ளூர் போட்டிகளைத் தொடர்ந்து பார்த்து வருபவன் நான். இந்தப் போட்டியைப் போல வேறெந்த போட்டியும் இதுவரை நடந்ததே இல்லை'' என்றார்.

ஏற்கனவே வங்கதேசத்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் எப்போதும் சரியான முடிவுகள் எட்டப்படாது, மேட்ச் ஃபிக்சிங் மிகவும் எளிதாக நடைபெறும் என ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. 2017ஆம் ஆண்டு வங்கதேச உள்ளூர் போட்டியின்போது வைட், நோ - பால்கள் மூலம் எதிரணிக்கு ஆதரவாக 92 ரன்கள் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளருக்கு 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

வங்கதேச உள்ளூர் கிரிக்கெட்
வங்கதேச உள்ளூர் கிரிக்கெட்

சில நாள்களுக்கு முன்னதாக முன்னாள் வங்கதேச கிரிக்கெட் நிர்வாக தலைவர் சபீர் ஹொசைன் பேசுகையில், ''வங்கதேசத்தில் கிரிக்கெட் விளையாட்டுகளில் அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நிரம்பியுள்ளன'' என்றார். அதேபோல் நட்சத்திர வீரர் ஷமிப் அல் ஹசன் பேசுகையில், ’’வங்கதேசத்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் முன்னதாக முடிவுகள் தீர்மானிக்கப்படும்'' எனக் கூறியிருந்தார். இதனால் இந்தப் போட்டியிலும் மேட்ச் ஃபிக்சிங் நடந்துள்ளதா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க: யு-19 உலகக் கோப்பை - ஆஸியை துவம்சம் செய்த இந்தியா

Intro:Body:

Dhaka: In a record-shattering match between North Bengal Cricket Academy and Talent Hunt Cricket Academy, batsmen smashed whopping 48 sixes and 70 boundaries in a Bangladesh second division 50-over match in which a combined 818 runs were scored. 

While North Bengal Cricket Academy scored 432 for 4, Talent Hunt Cricket Academy managed to score 386-7 in 50 overs at City Club ground in Dhaka on Monday.

The North Bengal players struck 27 sixes, while Talent Hunt smashed 21. 

"This is very unusual. I have been familiar with Dhaka's domestic cricket for many years. But I never saw anything like this," said Syed Ali Asaf, a club cricket organiser.

Bangladesh's domestic matches frequently throw up unusual results, and allegations of match-fixing are common.

In one notorious case in 2017, authorities banned a bowler for 10 years after he delivered wides and no-balls to concede 92 runs to deliberately lose a match in what his team called a protest against biased umpiring.

That Dhaka League Second Division game raised suspicions after a Lalmatia bowler sent down 13 wides and three no-balls in the first over -- all of which raced to the boundary -- costing his side 80 runs.

Lalmatia had earlier been dismissed for just 88 off 14 overs before opponents Axiom reached 92-0 off just four legal deliveries.

In October last year, suspended national captain Shakib Al Hasan said the outcome of many matches was predetermined.

Former Bangladesh Cricket Board president Saber Hossain Chowdhury, a British-educated lawyer, businessman and influential member of parliament, backed Shakib's comments, claiming there was "deep-rooted" corruption in the sport's governing body.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.