ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு - ஆஸ்திரேலியா பந்துவீச்சு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Australia win toss, elect to bowl against NZ in World Cup opener

author img

By

Published : Oct 22, 2022, 1:05 PM IST

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று (அக். 22) சிட்னியில் தொடங்கியது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த சுற்றில் ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித், ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மறுப்புறம் நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில், ஆடம் மில்னே, டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

நியூசிலாந்து: டெவோன் கான்வே (கீப்பர்), ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.

இதையும் படிங்க: ஐசிசி தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்த சூர்யகுமார் யாதவ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.