ETV Bharat / sports

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

author img

By

Published : Dec 17, 2021, 6:35 PM IST

ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Asian Champions Trophy 2021
Asian Champions Trophy 2021

டாக்கா: ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசத்தின் டக்காவில் நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தென் கொரியாவுடன் 2-2 என்று டிரா செய்தது. இதையடுத்து இந்தியா 2ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 9-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியப் போட்டிகள்:

  • டிச. 18: இந்தியா- மலேசியா – 3:00 PM
  • டிச 19: இந்தியா-ஜப்பான் – 3:00 PM
  • டிச. 21: அரையிறுதி மற்றும் 5-6ஆம் இடங்களுக்கான பிளே ஆஃப் – 3:00 PM
  • டிச. 22 : இறுதிப் போட்டி மற்றும் 3-4ஆம் இடங்களுக்கான பிளே ஆஃப் போட்டி – 5:30 PM

இதையும் படிங்க: நடப்பு சாம்பியன் இந்தியாவின் கோப்பை கனவு தகர்ந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.