ETV Bharat / sports

சுவிஸ் ஓபனிலிருந்து வெளியேறிய இந்திய பேட்மிண்டன் திருமண ஜோடி! - இந்திய பேட்மிண்டன் திருமண ஜோடி

பாஸல்: சுவிஸ் ஓபனிலிருந்து சாய்னா நேவால், அவரது கணவர் பாருபள்ளி காஷ்யப் தோல்விடைந்து, முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளனர்.

Saina Nehwal, Parupalli Kashyap crash out of Swiss open

author img

By

Published : Mar 4, 2021, 2:20 PM IST

ஸ்விட்சர்லாந்தின் பாசெல் நகரில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று (மார்ச்3) நடைபெற்ற ஆடவர்களுக்கான ஒற்றையர் முதல் சுற்றில் சாய்னாவின் கணவர் காஷ்யப் 15-21, 10-21 என்ற கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ அபியனிடம் தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் ஒலிம்பிக் பதங்க வேட்டை வீராங்கனை சாய்னா, தாய்லாந்தின் பிட்டாயபார்ன் சைவானை முதல் சுற்றில் எதிர்க்கொண்டார். 58 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 16-21, 21-17, 21-23 என்ற கணக்கில் தாய்லாந்தின் பிட்டாயபார்ன் சைவானை வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு அவர் முன்னேறினார்.

இதையும் படிங்க...ஸ்விஸ் ஓபன்: இரண்டாவது சுற்றில் சிந்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.