பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று பாரிசில் தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் சுபான்கர் டே (54ஆவது ரேங்க்), இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோ (19ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர். இதில் சுபான்கர் முதல் செட்டை 15 - 21 என்ற கணக்கில் டாமியிடம் இழந்தார்.
எனினும் அடுத்த இரண்டு செட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுபான்கர் இரண்டு செட்டையும் 21 - 14, 21 - 17 எனக் கைப்பற்றினார். இதன்மூலம் இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை வீழ்த்திய சுபான்கர் டே இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
-
🇮🇳’s @deysubhankar06 started his #FrenchOpenSuper750 campaign with a comeback win over 🇮🇩’s Sugiarto Tommy, 15-21,21-14,21-17.
— BAI Media (@BAI_Media) October 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Way to go champ!👏#indiaontheRise #badminton pic.twitter.com/kUI08yP9Vv
">🇮🇳’s @deysubhankar06 started his #FrenchOpenSuper750 campaign with a comeback win over 🇮🇩’s Sugiarto Tommy, 15-21,21-14,21-17.
— BAI Media (@BAI_Media) October 22, 2019
Way to go champ!👏#indiaontheRise #badminton pic.twitter.com/kUI08yP9Vv🇮🇳’s @deysubhankar06 started his #FrenchOpenSuper750 campaign with a comeback win over 🇮🇩’s Sugiarto Tommy, 15-21,21-14,21-17.
— BAI Media (@BAI_Media) October 22, 2019
Way to go champ!👏#indiaontheRise #badminton pic.twitter.com/kUI08yP9Vv
இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியின் முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து கனடாவின் மிச்செல்லி லீயை எதிர்த்து ஆடுகிறார்.