ETV Bharat / sports

டென்மார்க் ஓபன் : இரண்டாம் சுற்றில் ஸ்ரீகாந்த்! - லக்‌ஷயா சென்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Denmark Open: Kidambi Srikanth thrash Toby Penty to advance to second round

author img

By

Published : Oct 14, 2020, 7:56 PM IST

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஓடென்ஸ் விளையாட்டுப் பூங்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.14) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இங்கிலாந்தின் டொபி பென்டியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அதிரடியை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றி பென்டிக்கு அதிர்ச்சியளித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், 21-18 கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் கிடாம்பி ஸ்ரீகாந்த 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் டொபி பென்டியை வீழ்த்தி டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

  • DANISA Denmark Open I 2020
    MS - Round of 32
    21 21 🇮🇳Srikanth KIDAMBI🏅
    12 18 🇬🇧Toby PENTY

    🕗 in 37 minutes
    https://t.co/9WrDK32sXC

    — BWFScore (@BWFScore) October 14, 2020 ]" class="align-text-top noRightClick twitterSection" data=" ]"> ]

முன்னதாக இந்தியாவின் லக்‌ஷயா சென் 21-09, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் கிறிஸ்டோ போபொவை வீழ்த்தி இராண்டாம் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இங்., அணியுடனான போட்டியை ரத்து செய்தது நியூசி.,!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.