ETV Bharat / sitara

மிஷ்கினின்  ‘பிசாசு 2’ படப்பிடிப்பு தொடங்கியது!

author img

By

Published : Jan 29, 2021, 8:01 AM IST

சென்னை: இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” திரைப்படத்தில் படப்பிடிப்பு நேற்று (ஜன.28) தொடங்கியது.

pisasu 2
பிசாசு-2

தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘பிசாசு 2’ படத்தை மிஷ்கின் இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் பூர்ணா, பிகில் புகழ் காயத்ரி ரெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக திண்டுகல்லில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து முடிந்த நிலையில், தைப்பூசம் திருநாளான நேற்று(ஜன.29) “பிசாசு 2” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

பிசாசு-2 படப்பிடிப்பு தொடக்கம்

பிரபல இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைக்க, லண்டனை சேர்ந்த சிவா சாந்தகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றார்.

இதையும் படிங்க: உண்மையான ஹீரோக்கள் நீங்கள் தான்: அனுஷ்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.