ETV Bharat / sitara

கிராமி விருது வெற்றியாளர்களின் மொத்த பட்டியல் - கிராமி விருதுகள் 2020

இசைத்துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.

Grammy Awards winners in 2020
Grammy awards 2020
author img

By

Published : Jan 27, 2020, 7:10 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: 62ஆவது கிராமி விருது நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், விருது வென்றவர்களின் மொத்த பட்டியலை இங்கு காணலாம்.

இசை உலகின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கிராமி விருதுகளின் 62ஆவது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் கோலாகலமாக நேற்று இரவு நடைபெற்று முடிந்தது.

இதில், ஆண்டின் சிறந்த ஆல்பம், சிறந்த பாடல், சிறந்த புதுமுக கலைஞர் உள்ளிட்ட ஐந்து விருதுகளை பாடகி பில்லி எலிஷ் தட்டிச்சென்றார். சுமார் 50க்கும் மேற்பட்ட பிரிவுகளில் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கிராமி விருது வென்றவர்களின் முழு விவரம் பின்வருமாறு:

  • சிறந்த ராப் ஆல்பம்

தி கிரேயட்டர் பாடலுக்காக இகோர், டைலர்

  • சிறந்த நகைச்சுவை ஆல்பம்

பிரபல நகைச்சுவையாளர் டேவ் சாப்லின், ஸ்டிக்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ்

  • சிறந்த குழு பங்களிப்பு

ஸ்பீச்லெஸ் வீடியோவுக்காக டான் மற்றும் ஷே

  • சிறந்த தனி பாப் பாடல்

ட்ரூத் ஹர்ட்ஸ் பாடலுக்காக பாடகி லிஸ்ஸோ

  • சிறந்த பாப் குரல் ஆல்பம்

பில்லி எலிஷின் வென் வீ ஆல் ஃபால் ஸ்லீப், வேர் டூ வி கோ?

  • சிறந்த பாப் ஜோடி

பில்லி ரே சைரஸ் இடம்பெறும் ஓல்டு டவுன் ரோடு விடியோ

  • சிறந்த பாரம்பரிய பாப் குரல் ஆல்பம்

எல்விஸ் கோஸ்டெல்லோ & தி இம்போஸ்டர்ஸ் குழுவினரின் லுக் நவ்

  • சிறந்த ஆர்&பி ஆல்பம் (பாப், ரிதம், எலெக்ட்ரானிக் மியூசிக் என அனைத்தும் கலந்த பாடல்)

ஆண்டர்சன் பார்க்கின் வென்ட்யூரா பாடல்

  • சிறந்த ஆர்&பி பாடல்

பிஜே மோர்டனின் சே சோ பாடல்

  • சிறந்த ஆர்&பி பெர்ஃபாமண்ஸ்

ஆண்டர்சன் பாக்கின் கம் கோம் பாடல்

  • சிறந்த பாரம்பரிய ஆர்&பி பெர்ஃபார்மண்ஸ்

பாடகி லிஸ்ஸோவின் ஜோரோம் பாடல்

  • சிறந்த நகர்புற தற்கால ஆல்பம்

பாடகி லிஸ்ஸோவின் காஸ் ஐ லவ் யூ

  • சிறந்த ராக் பாடல்

கேரி கிளார்க் ஜுனியரின் திஸ் லேண்ட். மேலும் இந்தப் பாடல் சிறந்த ராக் பெர்ஃபார்மெண்ஸ், சிறந்த தற்கால ப்ளூஸ் ஆல்பம் உள்ளிட்ட மேலும் இரு விருதுகளை பெற்றது.

  • சிறந்த ராக் ஆல்பம்

கேஜ் தி எலிபோண்ட் குழுவினரின் சோசியல் க்யூஸ்

  • சிறந்த பேச்சு சொற்கள் அடங்கிய ஆல்பம்

மிச்செல்லே ஒபாமாவின் பிகம்மிங்

  • சிறந்த அமெரிக்க வேர் பெர்ஃபாமென்ஸ்

சாரா பரேல்லஸின் செயின்ட் ஹானஸ்டி

  • சிறந்த மாற்று இசை ஆல்பம்

வேம்பையர் வீக்கெண்ட் குழுவின் ஃபாதர் ஆஃப் தி பிரைட்

  • ஆண்டின் சிறந்த பாரம்பரியம் அல்லாத இசை தயாரிப்பாளர்

ஃபின்னியஸ்

  • சிறந்த இசைப் படம்

பாடகி பியாண்ஸின் ஹோம் கமிங்

  • சிறந்த நாட்டுப்புற பாடல் ஆல்பம்

தன்யா டக்கரின் ஒயில் ஐ ஏம் லிவிங்

  • சிறந்த நாட்டுப்புற பாடல்

தன்யா டக்கரின் பிரிங் மை ஃபிலவர்ஸ்

  • சிறந்த நாட்டுப்புற தனி பெர்ஃபாமென்ஸ்

வில்லி நெல்சனின் ரைட் மீ பேக் ஹோம்

  • சிறந்த ராப் பாடல்

ஜே. கோல் தோன்றும் ஏ லாட் (21 சேவேஜ்) பாடல்

  • சிறந்த ராப் பெர்ஃபாமென்ஸ்

ராட்டி ரிச் மற்றும் ஹட் பாய் தோன்றும் ரேக்ஸ் இன் தி மிடில்

  • சிறந்த மியூசிக்கல் தியேட்டர் ஆல்பம்

ஹேட்ஸ்டவுன்

  • சிறந்த மெட்டல் பெர்ஃபாமென்ஸ்

7எம்பெஸ்ட்

  • சிறந்த உலக இசை ஆல்பம்

பாடகி ஏஞ்சலிக் கிட்ஜோவின் செலியா

  • சிறந்த ஸ்தோத்திர வேர் ஆலபம்

குளோரியா கேநரின் டெஸ்டிமோனி பாடல்

  • சிறந்த இசை விடியோ

பில்லி ரே சைரஸ் தோன்றும் ஓல்டு டவுன் ரோடு

  • சிறந்த நடனம்/எலெக்ட்ரானிக் ஆல்பம்

கெமிக்கல் பிரதர்ஸ் குழுவின் நோ ஜியோக்கிரபி

  • சிறந்த நடன ரெக்கார்டிங்

கெமிக்கல் பிரதர்ஸ் குழுவின் காட் டு கீப் ஆன்

  • காட்சி ஊடகத்துக்கான சிறந்த ஒலிப்பதிவு

இசைக் கலைஞர் ஹில்தூர் குனாடாட்டிரின் செர்ன்னோபில்

  • சிறந்த தற்கால இசைக்கருவி ஆல்பம்

ரோட்ரிகோ ஒய் கேப்ரியல் ஜோடியின் மெட்டாலோலுயஷன்

  • சிறந்த ரெக்கே ஆல்பம் (ஜமைக்காவை பூர்வீகமாகக் கொண்ட பாடல் வகை)

ஜமைக்கா பாடலி கோஃபியின் ராப்ஷர்

  • சிறந்த நாட்டுப்புற ஆல்பம்

பாடகி பேட்டி கிர்ஃப்பினின், பேட்டி கிரிஃப்பின் பாடல்

  • சிறந்த ரெக்கார்டிங் பேக்கேஜ்

கிறிஸ் கோர்நெல்

  • காட்சி ஊடகத்துக்கான சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு

ஏ ஸ்டார் இஸ் பார்ன்

  • காட்சி ஊடகத்துக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல்

லேடி காகா மற்றும் பிராட்லி கூப்பரின் ஐ வில் நெவர் லவ் அகெய்ன்

  • சிறந்த ஜாஸ் குரல் ஆல்பம்

பாடகி எஸ்பெரான்சா ஸ்பால்டிங் பாடிய 12 லிட்டில் பெல்ஸ்

  • சிறந்த ஜாஸ் தனி

ராண்டி பிரெக்கரின் சேஸின்கோ

  • சிறந்த ஜாஸ் கருவி ஆல்பம்

ஜாஸ் இசைக்கலைஞர் பிராட் மெஹல்டாவின் ஃபைன்டிங் கேபிரல்

  • சிறந்த ஜாஸ் குழு ஆல்பம்

பிரெய்ன் லின்ச் குழுவின் தி ஆம்னி அமெரிக்கன் புக் கிளப்

  • சிறந்த லேடின் ஜாஸ் ஆல்பம்

ஜாஸ் கலைஞர் சிக் கொரியா மற்றும் தி ஸ்பானிஷ் குழுவின் ஆன்டிடேட்

  • ஆண்டின் சிறந்த ஆல்பம்

பாடகி பில்லி எலிஷின் வென் வீ ஆல் ஃபால் சிலீப், வேர் டூ வி கோ. இந்தப் பாடல் சிறந்த பாரம்பரியம் அல்லாத சிறந்த என்ஜினியர்ட் ஆல்பம் விருதையும் பெற்றது.

  • ஆண்டின் சிறந்த பாடல்

பில்லி எலிஷ் ஓ கானெல் மற்றும் ஃபின்னியாஸ் ஓ கானெல் எழுதிய 'பேட் கை' பாடலுக்காக பில்லி கிஷ். மேலும் இந்தப் பாடல் ஆண்டின் சிறந்த ரெக்காட்டிங்குக்கான விருதையும் தட்டிச் சென்றது.

  • சிறந்த புதுமுக கலைஞர்

பாடகி பில்லி எலிஷ்

  • சிறந்த ஸ்தோத்திர பாடல்

கிர்க் ஃபிராங்க்ளினின் லவ் தியரி

  • சிறந்த ஸ்தோத்திர ஆல்பம்

கிர்க் ஃபிராங்க்ளினின் லாங் லிவ் லவ்

  • சிறந்த லேடின் பாப் ஆல்பம்

ஸ்பெயின் இசைக்கலைஞர் அலெஜான்ட்ரோ சான்ஸின் எல் டிஸ்கோ

  • சிறந்த ஒபேரா ரெக்கார்டிங்

டோபியாஸ் பிக்கரின் ஃபெண்டாஸ்டில் மிஸ்டர் ஃபாக்ஸ்

Intro:Body:

Lizzo won the best pop solo performance for her hit Truth Hurts, Beyonce made it in the race of best music film for her hit Homecoming. Here's the complete list of the winners in top categories

Los Angeles: Brightest stars from the music fraternity flocked to the 62nd edition of the annual Grammy Awards which took place at the Staples Center in Los Angeles on Sunday (local time).

Sweeping the show with five wins, Billie Eilish grabbed awards in the all top categories and claimed the Album Of The Year, Record Of The Year, Best New Artist, Song Of The Year, and Best Pop Vocal Album. Other winners that held the golden gramophone this year include Lizzo, Lady Gaga, Tyler, The Creator and others.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.