சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நந்திதா, நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன.14) திரையரங்குகளில் வெளியானது.
ஓடிடி தளத்தில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிம்பு நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்திற்கு ஏற்பட்ட இழப்பீட்டில் 2 கோடியை 40 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்காமல் ஈஸ்வரன் படத்தை வெளியிடக்கூடாது என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இது என்னடா... ஈஸ்வரன் படத்துக்கு வந்த சோதனை...!