ETV Bharat / sitara

நெருக்கமான காட்சிகள் குறித்து பிரியாமணி நெத்தியடி கருத்து

திரையில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை அசெளகரியமாக உணர்கிறேன். எனவே அதுபோன்ற காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

author img

By

Published : Sep 21, 2019, 2:56 PM IST

நடிகை பிரியாமணி

மும்பை: திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன்' என்ற பாலிவுட் வெப் சீரிஸ் தொடர் தனது ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.

தமிழில் அச்சு அசல் கிராமத்து பெண்ணாக 'பருத்திவீரன்' படத்தில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்ததுடன், சிறந்த நடிகை தேசிய விருதையும் வாங்கியவர் பிரியாமணி. தென்னிந்திய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்த இவர், சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார்.

இதையடுத்து கடந்த 2017இல் முஸ்தஃபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன்' என்ற பாலிவுட் வெப் சீரிஸ் தொடர் அமேசான் ப்ரைமில் நேற்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சுசித்ரா என்ற கேரக்டரில் மனோஜ் பாஜ்பாய் மனைவியாகவும், பொறுப்பான குடும்பத் தலைவியாகவும் நடித்துள்ளார் பிரியாமணி.

Don't want to associate myself with sexual content: Priyamani
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ்

இந்தத் தொடர் குறித்து பிரியாமணி கூறியதாவது,

சுசித்ரா என்ற பெயரில் இல்லத்தரசியாக வருகிறேன். குடும்ப பொறுப்பு, குழந்தைகளை கவனிப்பது மற்றும் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பது என வாழ்கையை சமநிலையுடன் எதிர்கொள்ளும் பெண்ணாக நடித்துள்ளேன்.

இந்தத் தொடர் மூலம் பாலிவுட்டில் மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன். மற்ற கதாநாயகிகள் போல் திரையில் கவர்ச்சி காட்சியில் நடிப்பதை விரும்பவில்லை. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை மிகவும் அசெளகரியமாக உணர்கிறேன். ஒரு நடிகை என்பவர் எந்த விதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் சக நடிகர்களுடன் அந்த மாதிரி காட்சிகளில் இனி நடிக்க மாட்டேன்.

Don't want to associate myself with sexual content: Priyamani
தி ஃபேமிலி மேன் தொடரில் மனோஜ் பாஜ்பாய் - பிரியாமணி

திரைத்துறைக்கு வந்த புதிதில் முதல் முறையாக பிகினி அணிந்து நடித்தபோது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டேன். இதுபோன்ற காட்சிகளில் தோன்றி கவர்ச்சி பிம்பத்தை உருவாக்க நினைக்கிறீர்களா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

பாலிவுட் ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் கலாச்சார செழுமை மிக்கவர்கள். எனவே ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ச்சி காட்சிகள் கவராது என்று கூறினார்.

Intro:Body:

South actor Priyamani says she is not comfortable doing intimate scenes onscreen and hence she would not be a part of any such sequence.

Mumbai: The National award-winning actor Priyamani avoids intimate scenes as such content is not appropriate for a family audience.

In a recent interview with IANS, Priyamani said, "I do not want to associate myself with sexual content on the webspace. Honestly, I understand that as an actor I should be comfortable with playing different characters.

I am also not degrading those actors who are part of stories that require intimate scenes, but as an actress, I wouldn't be doing any scene that requires smooching and making out. I am not comfortable."

The actor stars in the latest web series The Family Man where she plays Manoj Bajpayee's wife, who plays the lead role.

Talking about her character in the digital show, Priyamani said, "My character Suchitra is a housewife who is constantly balancing everything in her life including her family. I think women have the natural ability to do multi-tasking."

"So when her husband is not there, she becomes the father of the children and spends quality time with them. She is the boss of the house but at the same time she has the desire to explore new opportunity as a professional," she said.

"As a wife, since she does not know what her husband really does, and living under the impression that he is a government officer who does a desk job, she misunderstood her husband. in the course of the narrative, however, she discovers more, about her husband," she added.

Priyamani also expressed her desire to explore more opportunities in Bollywood after the show. However, she would not be able to flaunt her skin onscreen like many other heroines.

"When I wore the swimsuit for the first time in one of my earlier films, I received flak from people who asked me why I was doing so, and if I was trying to build a ‘glamourous' image. In south India, the audience is more traditional than the Bollywood cinegoers. Having said that I applaud those girls who have the confidence to flaunt their skin very gracefully on-screen. It is just that I am not comfortable with that idea," said Priyamani.

The Family Man tells the story of a middle-aged, middle-class commoner who is on a mission to achieve something extraordinary to protect the country.

Directed by Raj Nidimoru and Krishna DK, the new web show also features Sharib Hashmi, Darshan Kumar, Gul Panag, Dalip Tahil among others.

The Family Man started streaming on Amazon Prime Video from Friday.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.