ETV Bharat / sitara

ஆர்யா நீ அப்பா, நான் மாமா- விஷால்

author img

By

Published : Jul 24, 2021, 10:45 AM IST

ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவரை வாழ்த்தியுள்ளார் நடிகர் விஷால்.

Actor Vishal wishes Arya for Baby girl
Actor Vishal wishes Arya for Baby girl

ஹைதராபாத் : நட்சத்திர தம்பதியான ஆர்யா-சாயிஷா ஜோடி இரு ஆண்டுக்கு முன்பு ஹைதராபாத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் அவருக்கு நேற்று (ஜூலை 23) நள்ளிரவில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

ஒரு புறம் சார்பட்டா வெற்றி, மறுபுறம் கடவுளின் கொடை என ஆர்யா இரட்டிப்பு மகிழ்ச்சியாக உணர்கிறார்.

  • So Happy to break this news,great to be an Uncle,my Bro Jammy & Sayyeshaa r blessed wit a #BabyGirl,uncontrollable emotions rite now in midst of shoot.Always wish de best 4 dem,Inshallah,GB de new Born,my Baby Girl @sayyeshaa & @arya_offl for taking a new responsibility as a Dad

    — Vishal (@VishalKOfficial) July 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் சக நடிகரும் ஆர்யாவின் நெருங்கிய நண்பருமான விஷால் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தச் செய்தியை நான் உங்களுக்கு தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். ஆர்யா-சாயிஷா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் மாமா ஆகிவிட்டேன். ஆர்யா பொறுப்புள்ள தந்தையாக மாறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்யாவும் விஷாலும் இணைந்து பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் நடித்திருந்தனர். தற்போது எனிமி என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : ‘சார்பட்டா’ கபிலனுக்கு பெண் குழந்தை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.