ETV Bharat / sitara

#HBD வனிதா விஜயகுமார் - புகழுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன வனிதா விஜயகுமார் - புகழுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன வனிதா விஜயகுமார்

இன்று பிறந்தநாள் காணும் நடிகை வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

HBD வனிதா விஜயகுமார்
HBD வனிதா விஜயகுமார்
author img

By

Published : Oct 5, 2021, 7:02 AM IST

சென்னை : நடிகை வனிதா விஜயகுமாரை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரபலமாக இருக்கிறார் வனிதா.

நடிகர் விஜய்யுடன் ‘சந்திரலேகா’ என்ற படத்தில் நடித்து, தனது நடிப்புப் பயணத்தை தொடங்கியவர் நடிகை வனிதா விஜயகுமார். சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார்.இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

HBD வனிதா விஜயகுமார்
HBD வனிதா விஜயகுமார்

அதனைத் தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார்.தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டங்களை இவர் சந்தித்துள்ளார். அதனாலேயே அவரை சுற்றி எப்போதும், பல்வேறு சர்ச்சை கருத்துகள் சுற்றி வருகின்றனர்.

HBD வனிதா விஜயகுமார்
HBD வனிதா விஜயகுமார்

இவர் பிக்பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத்தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதா விஜயகுமார், தற்போது பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஜோடியாக 'பிக்கப்' படத்தில் நடித்து வருகிறார்.

HBD வனிதா விஜயகுமார்
HBD வனிதா விஜயகுமார்

இயக்குநர் வசந்தபாலன் தற்போது அர்ஜுன் தாஸை நாயகனாக வைத்து படம் இயக்கிவருகிறார். இன்னும் பெயரிடாத இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதா நடித்து வருகிறார்.

HBD வனிதா விஜயகுமார்
HBD வனிதா விஜயகுமார்

இவ்வாறு பெரும் பெயருக்கும் புகழுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர்போன நடிகை வனிதா விஜயகுமார் அக்டோபர் 5ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மீண்டும் இணைந்த கௌதம் - ரகுமான் கூட்டணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.