ETV Bharat / sitara

'வலிமை' அஜித்துக்கு நாயகி யாமி கெளதம்? - தல அஜித்தின் வலிமை

அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'வலிமை' திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கெளதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valimai
Valimai
author img

By

Published : Dec 18, 2019, 9:10 PM IST

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் படம் ’வலிமை’. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத்துடன் அஜித் இணைந்திருக்கிறார்.

அஜித்தின் 60ஆவது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரியாக அஜித் நடிக்கும் இந்தப் படத்தையும் பே வியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு ஒருபுறம் நடக்க, அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கௌதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு விரைவில் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. யாமி கெளதம் தமிழில் 'கெளரவம்', 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல் வில்லன் கதாபாத்திரத்தில் இளம் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளது. இதனிடையே வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Intro:Body:

It is confirmed that

@yamigautam

will play the female lead in #Thala #Ajith's #Valimai - #RX100 fame

@ActorKartikeya

is not part of Valimai as speculated.

@BoneyKapoor

and team are looking for other options! #ThalaAjith #YamiGautam #ValimaiUpdate

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.