ETV Bharat / sitara

யோகிபாபுவின் 'மண்டேலா' - புது அப்டேட்! - பன்னிக்குட்டி

யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மண்டேலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Yogibabu Mandela
author img

By

Published : Nov 21, 2019, 1:01 PM IST

மாரி, மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் ஓபன் விண்டோ புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த ஜுலையில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற திரைப்படம் உருவாகிவருகிறது. முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் மண்டேலாவில் சங்கிலி முருகன், ஜிஎம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கும் இந்த படத்தை ஓபன் விண்டோ புரொடக்‌ஷன் நிறுவனத்துடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் விஷ்பெரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

Yogibabu Mandela
மண்டேலா படக்குழு

விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கிய நிலையில், தற்போது அதன் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி மோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை படப்பிடிப்பின்போதே படக்குழு வெளியிட்டிருந்தது. இதன் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்து 2020ல் திரைக்கு வரும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யோகிபாபு கைவசம் தற்போது ஹீரோ, பன்னிக்குட்டி, தர்பார், வெள்ளை யானை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

இதுதான் 'தம்பி' குடும்பம்... புதிய புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு

ZCZC
PRI ESPL NAT
.HYDERABAD MES3
TL-IT SEARCHES-STUDIO
I-T raids at Ramanaidu Studios
Hyderabad, Nov 20 (PTI) Income Tax officials on Wednesday
conducted searches at Ramanaidu Studios here, owned by popular
Telugu film producer Daggubati Suresh Babu and his family,
sources said.
I-T sources maintained that they were 'routine' in
nature.
"Searches are being conducted at the residences and
offices of Suresh Babu. They are part of verification of
records," sources told PTI.
Popular actor Venkatesh is younger brother of Suresh,
father of hero Daggubati Rana.
It was not clear whether searches were carried out at
Venkatesh's residence or office.
The Daggubati family owns popular Telugu movie banner
Suresh Productions founded by late D Ramanaidu.
Calls made to Suresh Babu for his response went
unanswered. PTI GDK
ROH
ROH
11201540
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.