ETV Bharat / sitara

ரொமாண்டிக் டான்ஸ் ஜோடியான சிரஞ்சீவி-குஷ்பு - நடிகர் சிரஞ்சீவி, குஷ்பு, ஜெயப்பிரதா

1980'ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன் நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவி, குஷ்பு, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் டூயட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

chiranjeevis-romantic-dance
chiranjeevis-romantic-dance
author img

By

Published : Dec 2, 2019, 10:17 AM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 23ஆம் தேதி திரையுலக பிரபலங்களில் ரீயூனியன் நடைபெற்றது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்சியில் 1980களில் தென்னிந்திய திரையுலகளில் அடியெடுத்து வைத்து பிரபலமான பல்வேறு நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர்.

இதில், நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன்லால், ஜாக்கி ஷெரஃப், பிரபு, பாக்யராஜ், சரத்குமார், ஜெயராம், வெங்கடேஷ் மற்றும் நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, அமலா, அம்பிகா, ராதா, ஷோபனா, ராதிகா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களது திரையுலக பயணத்தை நினைவு கூர்ந்தனர்.

ரொமாண்டிக் டான்ஸ் ஜோடியான சிரஞ்சீவி-குஷ்பு

பாடல்கள், உணவு, ஆட்டம் பாட்டம் என களைகட்டிய ரீயூனியன் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நடிகைகள் குஷ்பு மற்றும் ஜெயப்பிரதா உடன் இணைந்து டூயட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று சுமார் ஒரு வாரம் கடந்த நிலையில், தற்போதும் சமூக வலைதளங்களில் மீண்டும் மீண்டும் ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க...

'கதை பிடித்தால் மட்டுமே நடிப்பேன்' - நடிகை அர்ச்சனா சிறப்பு பேட்டி

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/watch-chiranjeevis-romantic-dance-with-khushbu-and-jaya-set-the-floor-on-fire/na20191201120011476

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.