ETV Bharat / sitara

சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கும் பிரபல நகைச்சுவை நடிகர்..! - கல்யாணி பிரியதர்ஷன்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படமான 'ஹீரோ' படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க தற்போது ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

File pic
author img

By

Published : Mar 28, 2019, 9:19 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் நடிகர் அர்ஜூனும், நடிகை இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனோடு விவேக் இணையவுள்ளார். சிவகார்த்திகேயன் இதுவரை சூரி, சதீஷ், யோகிபாபு உள்ளிட்ட சிலருடன்மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக சிவகார்த்திகேயன் விவேக்குடன் சேர்ந்து நடிக்கிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ரவிக்குமார் இயக்கி வரும் ஒரு சயின்ஸ் பிக்சர் படத்திலும் விக்னேஷ்சிவன், பாண்டியராஜ் இயக்க இருக்கும் புதிய படங்களிலும் நடிக்க இருக்கிறார்.

Intro:Body:

Sivakarthikeyan is currently shooting simultaneously for  the A.R. Rahmmusical SciFi film directed by Ravikumar costarring Rakul Preet Singh and 'Hero' directed by P.S.Mithran.  The hot news is that veteran comedian Vivek has joined 'Hero' and this will be the first time he is sharing screen space with Sivakarthikeyan.

'Hero' produced by KJR Studios and music scored by Yuvan Shankar Raja has Kalyani Priyadarshan and Ivana as Sivakarthikeyan's pairs while Action King Arjun plays the main antagonist.

Sivakarthikeyan's next release is 'Mr. Local' directed by M. Rajesh and costarring Nayanthara on May 1st.  He also has signed two more projects directed by Pandiraj and Vignesh Shivan produced by Sun Pictures and Lyca Productions respectively.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.