நடிகர் விஷ்ணு விஷால், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இடையே உள்ள நட்பு பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் உலாவருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஜுவாலா கட்டா தொடங்கியுள்ள ஸ்போர்ட்ஸ் அகாதமிக்காக விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்.
இருவருமே விளையாட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள நபர்கள் என்பதால் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் இருவரும் நெருங்கிப் பழகிவருகின்றனர்.
விஷ்ணு விஷால் ஏற்கனவே தனது மனைவி ரஜினி நடராஜை பிரிந்த நிலையில், இதுவரை அவர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர்களின் பிரிவுக்குக் காரணமாக அமைந்ததே ஜுவாலா கட்டாவுடன் நெருங்கிப் பழகியதே என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தை ஜுவாலா கட்டாவுடன் கொண்டாடிய விஷ்ணு விஷால் அவருடன் மிக நெருங்கிப் பழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
-
My baby ❤️❤️ happy new year ❤️❤️ @TheVishnuVishal pic.twitter.com/gxSRyVOHVb
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My baby ❤️❤️ happy new year ❤️❤️ @TheVishnuVishal pic.twitter.com/gxSRyVOHVb
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019My baby ❤️❤️ happy new year ❤️❤️ @TheVishnuVishal pic.twitter.com/gxSRyVOHVb
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019
விஷ்ணு விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜுவாலா கட்டா கூடவே, 'My baby ❤️❤️ happy new year' என்று பதிவிட்டுள்ளார். இதனை விஷ்ணு விஷால் ரீ-ட்வீட்டும் செய்துள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்த ஆண்டு இவர்களது நெருங்கிய நட்பு அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்றே இணையவாசிகள் ட்வீட் செய்துவருகின்றனர்.
-
Happy 2020❤️ pic.twitter.com/1HhAZ57Cl0
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy 2020❤️ pic.twitter.com/1HhAZ57Cl0
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019Happy 2020❤️ pic.twitter.com/1HhAZ57Cl0
— Gutta Jwala (@Guttajwala) December 31, 2019
கலைத் துறைக்கும் பாஜகவிற்கும் நெருக்கம் - வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு