நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் தெலுங்கு நடிகை அனிஷாவைக் காதலிப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் வெளியிட்டார்.
இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/RERS92xAoz
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/RERS92xAoz
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/RERS92xAoz
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019
விஷால் அனிஷா ஜோடிக்கு எப்போது திருமணம் என்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கும் அனிஷா, ஆந்திர தொழிலதிபரின் மகள் ஆவார். இவர் அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துள்ள அவர், 'விஜய் தேவரகொண்டா' நடித்த 'அர்ஜுன்ரெட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/T7ZwPUvlnZ
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/T7ZwPUvlnZ
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019#Vishal #Anishaalla engagement stills. @VishalKOfficial @johnsoncinepro #Vishal pic.twitter.com/T7ZwPUvlnZ
— meenakshisundaram (@meenadmr) March 16, 2019