ETV Bharat / sitara

ஹைதராபாத் பறந்த விஷால் படக்குழு - விஷால் 31 பட அப்டேட்

நடிகர் விஷாலின் 31ஆவது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விஷால்
விஷால்
author img

By

Published : Jun 15, 2021, 8:26 AM IST

நடிகர் விஷாலின் 31ஆவது திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்காலிகமாக விஷால் 31 என அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஷாலின் 31ஆவது திரைப்படம் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'ஹைதராபாத்தில் விஷால் 31ஆவது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

  • We have resumed shoot for #Vishal31 in Hyderabad, it’s going to be a long schedule & will be wrapping the movie by July end, shoot going on with all protocols being followed. Happy to be back at work....GB

    Watch here - https://t.co/DSRPV3yQHS#NotACommonMan

    — Vishal (@VishalKOfficial) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஜூலை இறுதிக்குள் திரைப்படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். கரோனா நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுப் படப்பிடிப்பு நடக்கிறது. மீண்டும் பணிக்கு வந்ததில் மகிழ்ச்சி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுகாசனம் செய்வது எப்படி? - விளக்கும் ஷில்பா ஷெட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.