ETV Bharat / sitara

வினோத் கிஷன் - அம்மு அபிராமி நடிக்கும் 'அடவி' - புது அப்டேட்! - நந்தா திரைப்படம்

வினோத் கிஷன் மற்றும் அம்மு அபிராமி நடிக்கும் 'அடவி' திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vinoth Kishan
Vinoth Kishan
author img

By

Published : Dec 25, 2019, 3:00 PM IST

நந்தா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் 'கிரீடம்', 'நான் மகான் அல்ல', 'நெஞ்சில் துணிவிருந்தால்' உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்தவர் வினோத் கிஷன்.

தற்போது இவர் இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கும் அடவி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 'ராட்சசன்', 'அசுரன்' படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார்.

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க... 'விக்ரம் 58' - அதிகாரப்பூர்வ டைட்டில் இன்று வெளியீடு!

Intro:Body:

Vinoth Kishan New movie ADAVI

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.