ETV Bharat / sitara

நம்ம கெத்தா உலாத்தனும் - வெறித்தனம் வீடியோ வெளியானது!

விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

author img

By

Published : Nov 6, 2019, 5:15 PM IST

Updated : Nov 6, 2019, 8:03 PM IST

veriththanam

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘பிகில்’. இதில் யோகி பாபு, ஆனந்த், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் குரலில் உருவான வெறித்தனம் பாடல் அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

தற்போது ‘வெறித்தனம்’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இதுவரை அதனை ஐந்து லட்சம் முறைக்கு மேல் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: குடும்பத்தோட அமலா பால் படத்தை பார்க்கலாம் சென்சாரே சொல்லிட்டாங்க...

Intro:Body:

Bigil Verithanam Song

Conclusion:
Last Updated : Nov 6, 2019, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.