ETV Bharat / sitara

மகேஷ் பாபு படத்தில் நடிக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

author img

By

Published : Aug 13, 2019, 6:22 AM IST

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கவுள்ளார்.

vijayasanthi

நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்தவர். தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்த விஜயசாந்தி, இறுதியாக ’நாயுடம்மா’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதையடுத்து 13 வருடங்களுக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் 'சரிலேரு நீகெவ்வரு' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அரிசயலில் ஈடுபட்டிருந்த விஜயசாந்தி நீண்ட இடைவேளிக்குப் பிறகு மீண்டும் சினிமாத்துறைக்கு வருகை தரவுள்ளார்.

'சரிலேரு நீகெவ்வரு' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.