ETV Bharat / sitara

”கடைசி விவசாயி” புது அவதாரமாக விஜய்சேதுபதி ! - விஜய்சேதுபதியி

’கடைசி விவசாயி’ என்ற விஜய் சேதுபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புது அவதாரமாக விஜய்சேதுபதி
author img

By

Published : Jul 5, 2019, 10:22 AM IST

Updated : Jul 5, 2019, 10:47 AM IST

எதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது அதிக படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் இவர், குறுகிய காலத்தில் அதிக வெற்றிப் படங்களை தந்தவர்.

இவரது ’சிந்துபாத்’ திரைப்படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது ’ஆண்டவன் கட்டளை’ இயக்குநர் மணிகண்டன், விஜய்சேதுபதி மீண்டும் இணைந்துள்ள ’கடைசி விவசாயி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் விஜய் சேதுபதி காட்சியளிக்கிறார். அவரது ரசிகர்களிடம் இத்திரைப்படம் பெரும் எதிர்பர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

First Look of Actor @VijaySethuOffl from #KaakkaaMuttai Dir #Manikandan 's #KadaisiVivasayi #vijaysethupathisnext

Conclusion:
Last Updated : Jul 5, 2019, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.