சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் பணியாற்றக்கூடியவர்.
![ரசிகர் வீட்டு கல்யாணத்தில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-vijay-antony-script-7205221_07092021102505_0709f_1630990505_822.jpg)
![ரசிகர் வீட்டு கல்யாணத்தில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-vijay-antony-script-7205221_07092021102505_0709f_1630990505_1051.jpg)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘கோடியில் ஒருவன்’, ‘தமிழரசன்’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளன. அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
![ரசிகர் வீட்டு கல்யாணத்தில் கலந்துகொண்ட விஜய் ஆண்டனி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-vijay-antony-script-7205221_07092021102505_0709f_1630990505_1029.jpg)
இதையும் படிங்க: வைரலாகும் வடிவேலு புகைப்படம்!