ETV Bharat / sitara

ஒரு தலைக் காதலுக்காக 'கொலைகாரன்' ஆன விஜய் ஆண்டனி - ஆஷிமா நார்வால்

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்துள்ள 'கொலைகாரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

poster
author img

By

Published : Apr 25, 2019, 10:19 AM IST

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வால், சீதா, சத்யன், மயில்சாமி, ஜான் விஜய், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன். த்ரில்லர் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருதலை பட்சமாக காதலிக்கும் தனது காதலிக்காக, அடுக்கடுக்காக பல கொலைகளைச் செய்கிறார் விஜய் ஆண்டனி. கொலைகாரனைப் பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக ஆகஷன் கிங் அர்ஜூன் மிடுக்காக நடித்துள்ளார்.

தியா மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சைமன் கே. கிங் இசையமைத்துள்ளார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Intro:Body:

Kolaigaran is an upcoming crime thriller film written and directed by Andrew Louis and produced by Pradeep B under Diya Movies. It stars Vijay Antony, Arjun, Ashima Narwal, Nasser, Bhagavathi Perumal and others.

The film has cinematography by Mukes and editing by Richard Kevin while the music for the film is composed by Simon K King. The songs of the movie are already out and have also been received well.

The makers have now released the trailer of the film. The trailer is every exciting and thrilling and leaves us intrigued. It is going to be interesting to witness Action King Arjun and Vijay Antony play the Police and the killer.

The release date of the movie is yet to be officially announced.

https://www.youtube.com/watch?v=qTWop1q5V54

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.