ETV Bharat / sitara

கடைசில விஜய் ஆண்டனியையும் இப்படி பண்ண வச்சுட்டிங்கலேப்பா...! - அர்ஜூன்

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி மேடையில் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

File pic
author img

By

Published : Jun 6, 2019, 3:34 PM IST

ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் படம் 'கொலைகாரன்'. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வல் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாப்டா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

விஜய் ஆண்டனி
ஆஷிமா நர்வல்

இப்படம் தெலுங்கில் 'கில்லர்' என்ற டைட்டிலுடன் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி ஆஷிமா நர்வல், இயக்குநர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்

விஜய் ஆண்டனி
ஆஷிமா நர்வல்

அப்போது ஆஷிமா நர்வல், விஜய் ஆண்டனியை தன்னுடன் நடனமாடுமாறு அழைத்தார். முதலில் மறுத்த விஜய் ஆண்டனி பின்னர் மேடையேறி 'கொலைகாரன்' படத்தில் இடம்பெறும் மெலோடி பாடலுக்கு நடனமாடினார்.

விஜய் ஆண்டனி நடனம்

இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகிவருகிறது.

மேடையில் நடனம் ஆடிய விஜய் ஆண்டனி வைரலாகும் வீடியோ.

பாப்டா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி  நடிகை ஆஷிமா நர்வல் நடித்துள்ள இந்த படத்தை ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார்.‬

‪கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ என்ற டைட்டிலுடன் வெளியாகவுள்ளது. கில்லர் படத்தின் பத்திரிக்கையாளர்   சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி ஆஷிமா நர்வல், இயக்குனர் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆஷிமா நர்வல்
விஜய் ஆண்டனியை தன்னுடன் நடனமாடுமாறு அழைத்தார்.  முதலில் மறுத்த விஜய் ஆண்டனி பின்னர் முதல்முறையாக மேடையேறி  “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய  வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.