ETV Bharat / sitara

கரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்! - பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன்

பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

veteran-actor-yusuf-hussain-dies
veteran-actor-yusuf-hussain-dies
author img

By

Published : Oct 31, 2021, 6:31 AM IST

பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

ஹிந்தியில் வெளியான ‘தூம் 2’, ‘ராயீஸ்’, ‘ரோட் டூ சங்கம்’, ‘தபாங் 3’, ‘ஓ மை காட்’, ‘ஐ எம் சிங்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன்.

தமிழில் இவர், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’, ரஜினியின் ‘தர்பார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது மறைவிற்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன், மனோஜ் பாஜ்பயி உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.