ETV Bharat / sitara

ஆன்லைன் டிக்கெட்டில் முறைகேடை தடுக்க முடியாது - பாக்யராஜ் - மகேஷ்

சென்னை: அரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

veerapuram
author img

By

Published : Sep 14, 2019, 8:42 PM IST

சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீராபுரம் 220'. இப்படத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேக்னா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், ”திரையரங்குகளின் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கின்றனர்.

veerapuram
இசைவெளியீட்டு விழா

ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை. அதனால்தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது.

இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான். இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.

அரசே ஆன்லைன் டிக்கெட்டை முறைப்படுத்தினாலும் டிக்கெட் விற்பனையில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கமுடியாது” என்றார்.

Intro:அரசாங்கமே ஆன்லைன் டிக்கெட் கொண்டு வந்தாலும் முறைகேடுகளை தடுக்க முடியாது - பாக்யராஜ் அதிரடி Body:சுபம் கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விிழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசுுகையில் தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன் பலன் கிடைப்பதில்லை. அதனால் தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான் இதன்மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது. பெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.
என்றாலும் அரசே ஆன்லைன் டிக்கெட்டை முறை படுத்தினாலும் டிக்கெட் விற்பனையில்் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கமுடியாது. Conclusion:என்று கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.