'எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது 31ஆவது படத்தில் நடித்துவருகிறார். புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாள்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.
இதில் டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விஷால் ஃபிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது.
-
Here We Go,
— Vishal (@VishalKOfficial) August 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Presenting the First Look & Title of #Vishal31 - #VeerameVaagaiSoodum pic.twitter.com/m6R4Q4HOM9
">Here We Go,
— Vishal (@VishalKOfficial) August 29, 2021
Presenting the First Look & Title of #Vishal31 - #VeerameVaagaiSoodum pic.twitter.com/m6R4Q4HOM9Here We Go,
— Vishal (@VishalKOfficial) August 29, 2021
Presenting the First Look & Title of #Vishal31 - #VeerameVaagaiSoodum pic.twitter.com/m6R4Q4HOM9
இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது, அதன்படி படத்திற்கு ’வீரமே வாகை சூடும்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாடலுக்காக ஸ்பெயின் செல்லும் 'பதான்' ஷாருக் - தீபிகா!