ETV Bharat / sitara

'தப்பட்' ரிலீஸ் தேதியை அறிவித்த டாப்ஸி

author img

By

Published : Dec 16, 2019, 11:35 PM IST

வரும் ஆண்டு பிப்ரவரி வெளியாகும் தனது 'தப்பட்' படத்தின் வெளியீட்டு தேதியை நடிகை டாப்ஸி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tapsee on Thappad release date
Tapsee on Thappad release date

இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் நடிகை டாப்ஸி பன்னு நடித்துள்ள திரைப்படம் தான் 'தப்பட்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டாப்ஸி படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ள டாப்ஸி படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பாக அனுபவ் சின்ஹாவுடன் இணைந்து டாப்ஸி நடித்துள்ள 'முல்க்' திரைப்படம் மெகா ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து அனுபவ் சின்ஹாவுடன் இணைந்த டாப்ஸி 'தப்பட்' படத்தின் அடுத்த ஹாட்ரிக்குக்காக காத்திருக்கிறார். இப்படத்தினை அனுபவ் சின்ஹாவும், பூஷன் குமாரும் தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’ஐ எம் ஏ பேட் காப்’ - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’தர்பார்’ ட்ரெய்லர்!

Intro:Body:

#Thappad Reuniting with the man who has taken ‘reinventing’ to some other level....

@anubhavsinha

, looking forward to show you all on 28 Feb 2020. Produced by

@itsBhushanKumar

&

@anubhavsinha

, Thappad will release on 28 Feb,2020

@tseries

#BenarasMediaWorks

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.