ETV Bharat / sitara

காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென் - இன்ஸ்டாகிராமில் காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஸ்மிதா சென்

தனது காதலரான ரோஹ்மன் ஷால்லுக்கு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

sushmita sen birthday wish for lover rohman shawl
sushmita sen birthday wish for lover rohman shawl
author img

By

Published : Jan 4, 2020, 5:20 PM IST

இன்று தனது 28ஆவது பிறந்தநாளை பிரபல மாடலான ரோஹ்மன் ஷால் கொண்டாடுகிறார். இந்நிலையில் ரோஹ்மனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சுஷ்மிதா சென் வாழ்த்து பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

அப்பதிவில் ''நீங்கள்தான் என் வாழ்க்கையின் காதல், என் வேண்டுதலின் விடை, கடவுளின் அன்பு பரிசு, உங்கள் மூன்று தேவதைகளும் (சுஷ்மிதாவும் அவர் குழந்தைகளும்) உங்களை எவ்வளவு அன்பு செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இதையும் படிங்க: 'தர்பார்' திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

Intro:ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வரும் ‘சபாக்’ .Body:ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து மேக்னா குல்சார் மற்றும் நடிகை தீபிகா படுகோனே தயாரித்துள்ள படம்
சபாக்.

சென்னை எக்ஸ்பிரஸ்,
பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே நடிக்கும் படம் ‘சபாக்’

டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை 'ராஸி' படத்தை இயக்கிய இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார்.

படத்தின் கதைப்படி தீபிகா படுகோனே 2005 ஆம் ஆண்டு டெல்லியில் ஒருதலையாக காதலித்த ஒருவனின் காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார் .

தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என எண்ணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரச்சாரங்களில் படிக்கிறார் என்பதே படத்தின் கதை .

பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள
‘சபாக்’ திரைப்படம் Conclusion:10-ந் தேதி திரைக்கு வருகின்றது .

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.