ETV Bharat / sitara

ஸ்டார் நடிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சுசீந்திரன் - Director Suseenthiran request star actors for New Year

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களது ரசிகர்களுக்குப் புத்தாண்டு ஏற்படும் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Suseenthiran request star actors to guide fans on New Year Accidents
Suseenthiran request star actors to guide fans on New Year Accidents
author img

By

Published : Jan 1, 2020, 4:03 AM IST

ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று அறிவுறுத்திய அவர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களை உயரத்தில் தூக்கிப் பிடித்திருக்கும் ரசிகர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அவ்வேண்டுகோளில் தெரிவித்தார்.

Suseenthiran request star actors to guide fans on New Year Accidents
இயக்குநர் சுசீந்திரனின் வேண்டுகோள்

இதையும் படிங்க: ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்த த்ரில்லர் ரெடி!

Intro:ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் இயக்குனர் சுசீந்திரன்.Body:ஆங்கில புத்தாண்டு நாளை பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், இதுவரை நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், 2020 புத்தாண்டில் விபத்தில் யாரும் மரணம் அடையக் கூடாது. எனது அன்பான ஒரு வேண்டுகோள், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் உங்களை இவ்வளவு உயரத்தில் தூக்கி பிடித்து இருக்கும் உங்கள் ரசிகர்களுக்கு விழிப்புணர்வை, Conclusion:ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.