ETV Bharat / sitara

சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தைப் பாருங்க! - சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தை பாருங்க

நடிகை சன்னி லியோனின் ரசிகர் ஒருவர் சன்னியின் பெயரை கைகளில் பச்சை குத்தியுள்ளதை அவரிடம் காண்பிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தை பாருங்க!

author img

By

Published : Mar 17, 2022, 7:41 PM IST

இந்திய அளவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட வரிசையில் இந்தி நடிகை சன்னி லியோனும் ஒருவர். தற்போது சன்னி லியோனின் ரசிகர் ஒருவர் கையில் சன்னி லியோன் என்று ஆங்கிலத்தில் டாட்டூ போட்டுள்ளார். அவர் மீது அந்த ரசிகருக்கு உள்ள அதீத அன்பை வெளிப்படுத்த இவ்வாறு செய்துள்ளாராம்.

கையில் டாட்டூ போட்டுக்கொண்ட ரசிகருடனான வீடியோவை சன்னி, அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவில் “எனது மீதான அன்பு மாறாது என நினைக்கிறேன். ஏனெனில், உங்களுக்கு வாய்ப்பு இல்லை. நல்ல பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என வாழ்த்தியிருந்தார்.

மேலும் சில நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்ற சன்னி லியோனை, அவரது ரசிகர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர்.

சன்னி லியோன் ரசிகர் செய்த காரியத்தை பாருங்க!

இதையும் படிங்க:'பயணி... லவ் யூ' - மகள் ஐஸ்வர்யாவிற்கு ரஜினிகாந்த் சொன்ன வாழ்த்து; ஏன் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.