ETV Bharat / sitara

சரித்திர படத்தில் திரௌபதியாக நடிக்கும் 'புன்னகை அரசி' - அர்ஜுன்

மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் 'குருஷேத்ரா' படத்தில் சினேகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

File pic
author img

By

Published : May 22, 2019, 11:27 PM IST

துரியோதனனை கதாநாயகனாக சித்தரிக்கும் சரித்திர படமாக உருவாகியுள்ள படம் 'குருஷேத்ரா'.

ரூ.150 கோடியில் உருவான இந்த மெகா பட்ஜெட் படத்தில் துரியோதனனாக நடிகர் தர்‌ஷனும், கர்ணனாக அர்ஜுனும் நடித்துள்ளனர். சினேகா திரௌபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

சரித்திர படத்தில் திரௌபதியாக நடிக்கும் சினேகா.

மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு துரியோதனனை கதாநாயகனாக சித்தரிக்கும் சரித்திர படமாக உருவாகியுள்ளது "குருஷேத்ரா".

150 கோடியில் உருவான இந்த மெகா பட்ஜெட் படத்தில்  துரியோதணனை முதன்மை கதாநாயகனாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்  துரியோதனனாக நடிகர் தர்‌ஷன்,  அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ளனர். 

பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது .

கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.