ETV Bharat / sitara

கன்னா பின்னா காதல்... கிறங்கடிக்கும் ’சிவகுமாரின் சபதம்’ மூன்றாவது பாடல்!

author img

By

Published : Jul 30, 2021, 12:45 PM IST

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள 'சிவகுமாரின் சபதம்' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

சிவகுமாரின் சபதம்'
Sivakumarin Sabatham

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி.

இவர் இயக்கி நடிக்கும் ’சிவகுமாரின் சபதம்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று (ஜூலை 30) வெளியிடப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் உடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் இருந்து ’சிவகுமாரின் பொண்டாட்டி’, ‘பாகுபலிக்கு ஒரு கட்டப்பா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான ’நெருப்பா இருப்பான்’ என்ற ரொமாண்டிக் பாடல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டான்ஸ் ஆடத் தயாரா? - வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் லேட்டஸ்ட் பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.