ETV Bharat / sitara

தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்?

author img

By

Published : Jul 29, 2021, 4:00 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

doctor
doctor

'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. பிரியா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தனது எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மூலம் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

'டாக்டர்' படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டாலும், கரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'டாக்டர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா இல்லை ஓடிடியா என குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி அன்று சன் டிவியில் 'டாக்டர்' படம் ஒளிபரப்பப்டும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்'?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.