ETV Bharat / sitara

'இந்தப் பழக்கத்தை விட்டு ஒரு வருடம் ஆயிடுச்சு' - சிம்பு - latest kollywood news

சென்னை: நடிகர் சிம்பு தான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஓராண்டு கடந்துவிட்டது என ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு
author img

By

Published : Jun 22, 2021, 6:36 AM IST

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'. பொலிட்டிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின், 'மெஹ்ரேஸிலா' பாடல் நேற்று (ஜுன்.22) வெளியானது.

இதனையடுத்து சிம்பு, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, எஸ்.ஜே.சூர்யா அடங்கிய படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் இணைந்து உரையாடினர்.

அப்போது பேசிய சிம்பு, 'நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டது. அதுவும் பிரேம்ஜி கூட இருந்தும் குடிக்காமல் இருப்பது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம்' எனக் கூறியுள்ளார்.

முன்னதாக 'மாநாடு' படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகளின்போது உடல் எடை அதிகமாக இருந்த சிம்பு, ஊரடங்கு நேரத்தில் ஒர்க் அவுட் செய்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘மெஹ்ரேஸிலா’ - மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.