ETV Bharat / sitara

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' கிளிம்ப்ஸ் நாளை வெளியீடு! - வெந்து தணிந்தது காடு சிம்பு ட்விட்டர் அறிவிப்பு

தனது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் முத்துவின் பயணம் கிளிம்ப்ஸ் நாளை (டிசம்பர் 10) வெளியிடப்படவுள்ளது என நடிகர் சிம்பு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/09-December-2021/13864379_simbuu.JPG

author img

By

Published : Dec 9, 2021, 10:02 PM IST

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. சிம்புவின் 47ஆவது திரைப்படமான இதற்கு, எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில், இப்படத்தின் படப்பிடிப்பானது மும்பையில் நடைபெற்றுகிறது. ஆக்‌ஷன் - கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இத்திரைப் படத்துக்காக உடல் எடை மெலிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சிம்பு.

சிம்புவின் ட்விட்டர் பதிவு
சிம்புவின் ட்விட்டர் பதிவு

இந்நிலையில் நாளை (டிசம்பர் 10) வெந்து தணிந்தது காடு படத்தின், முத்துவின் பயணம் கிளிம்ப்ஸ் வெளியாகும் எனத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் சிம்பு. இதனால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 2021 ட்விட்டர் டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள்: விஜய், அஜித், சூர்யா சாதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.