சிபிராஜ் தனது ‘மாயோன்’ படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘மாயோன்’. பல்வேறு கோயில்களின் பின் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திரில்லர் திரைப்படம் இது என கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் இதன் படப்பிடிப்பு பணி முடிந்தது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
-
Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 25, 2021Completed dubbing for #Maayon!More updates soon😊🙏🏻 @DirKishore pic.twitter.com/0qD2nSiGcZ
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) July 25, 2021
இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், டப்பிங் பணிகள் முடிந்தது. இன்னும் அதிகமான அப்டேட்கள் விரைவில் வரும் என குறிப்பிட்டு, படக்குழுவினர் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆர்ஜே பாலாஜி ஜோடியாகும் பொம்மி