ETV Bharat / sitara

ஸ்ருதி ஹாசனின் பிறந்தநாள் பரிசாக ‘லாபம்’ படத்தின் முதல் பாடல்! - Laabam first single track

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ள பாடலை படக்குழு நாளை வெளியிடவுள்ளது.

Shrutihaasan
Shrutihaasan
author img

By

Published : Jan 27, 2020, 8:18 PM IST

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு எனும் பொதுவுடைமை' ஆகிய நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை 'புறம்போக்கு' படத்தில் இயக்கியுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை வைத்து 'லாபம்' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை 7சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஆறுமுக குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவில், டி.இமான் இசையில் படம் உருவாகிவருகிறது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு அரசியல் பேசும் கமர்சியல் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் யுகபாரதி வரிகளில் ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தப் பாடலை நாளை ஸ்ருதி ஹாசன் பிறந்தநாளன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. பாடல் ரெக்கார்டிங்கின்போது ஸ்ருதி ஹாசன், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிங்க: கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையாகக் கட்டச் சொல்லிய விஜய்சேதுபதி!

Intro:Body:

Beautiful

@shrutihaasan

rendered a Melodious Romantic Track in #Laabam to lyrics Penned By

@YugabhaarathiYb

An

@immancomposer

Beautiful @shrutihaasan rendered a Melodious Romantic Track in #Laabam to lyrics Penned By @YugabhaarathiYb

An @immancomposer Musical 🎼@VijaySethuOffl #spjhananathan @vsp_productions @7CsPvtPte @KalaiActor @SaiDhanshika pic.twitter.com/Og8VKdlZvG
— Diamond Babu (@idiamondbabu) January 26, 2020

Musical

@VijaySethuOffl

#spjhananathan

@vsp_productions

@7CsPvtPte

@KalaiActor

@SaiDhanshika

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.