தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கீர்த்தி. இவரைச் செல்லமாக கிகி என அழைப்பர். இவர் நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மகன் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி, ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. இவர் தனது கணவருடன் கிக்கி டான்ஸ் ஸ்டுடியோ என்ற நடனப் பள்ளியை நடத்திவருகிறார்.
தொகுப்பாளினி, நடன ஆசிரியர் எனத் திறமை காட்டிவந்த கீர்த்தி, கரோனா அச்சுறுத்தலின்போது தனது கணவர் எடுத்த குறும்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
-
Here we go #EngaPoraDe music video is out now 🥰👇https://t.co/isQV3nBWga
— kiki vijay (@KikiVijay) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Hope you all like it😇
A #DadsonOriginal @BrindhaGopal1 @dharankumar_c @imKBRshanthnu @RJVijayOfficial @divomovies @onlynikil pic.twitter.com/PmJDUROh0P
">Here we go #EngaPoraDe music video is out now 🥰👇https://t.co/isQV3nBWga
— kiki vijay (@KikiVijay) December 5, 2020
Hope you all like it😇
A #DadsonOriginal @BrindhaGopal1 @dharankumar_c @imKBRshanthnu @RJVijayOfficial @divomovies @onlynikil pic.twitter.com/PmJDUROh0PHere we go #EngaPoraDe music video is out now 🥰👇https://t.co/isQV3nBWga
— kiki vijay (@KikiVijay) December 5, 2020
Hope you all like it😇
A #DadsonOriginal @BrindhaGopal1 @dharankumar_c @imKBRshanthnu @RJVijayOfficial @divomovies @onlynikil pic.twitter.com/PmJDUROh0P
தற்போது DadSon பிக்சர்ஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கும் 'எங்க போற டி' என்னும் இசை ஆல்பத்தில் நடித்துள்ளார்.
தரண் குமார் இசையமைத்த இப்பாடலை ஷாந்தனு பாடியதோடு நடனமாடியும் உள்ளார். தற்போது இசை ஆல்பம் வெளியாகியது.
இதில், இருவரும் தங்களது அசத்திய நடன திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.