இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் 'ஹீரோ'. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார். பள்ளி மாணவர்கள் கண்டுப்பிடிக்கும் கருவிகள் எப்படி பெரிய நிறுவனங்களால் சூறையாடப்படுகின்றன என்பதே படத்தின் கதையாகும்.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் 'சக்தி' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
-
Power-packed action thriller #Shakthi in cinemas from March 20th🔥
— Telugu FilmNagar (@telugufilmnagar) March 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here's the trailer👉 https://t.co/T7agZP03TW#ShakthiTrailer #ShakthiOnMarch20th@Siva_Kartikeyan @Psmithran @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @_Ivana_official
">Power-packed action thriller #Shakthi in cinemas from March 20th🔥
— Telugu FilmNagar (@telugufilmnagar) March 9, 2020
Here's the trailer👉 https://t.co/T7agZP03TW#ShakthiTrailer #ShakthiOnMarch20th@Siva_Kartikeyan @Psmithran @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @_Ivana_officialPower-packed action thriller #Shakthi in cinemas from March 20th🔥
— Telugu FilmNagar (@telugufilmnagar) March 9, 2020
Here's the trailer👉 https://t.co/T7agZP03TW#ShakthiTrailer #ShakthiOnMarch20th@Siva_Kartikeyan @Psmithran @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @_Ivana_official
இந்நிலையில் தற்போது சக்தி படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது அனைத்து மொழிக்கு ஏற்ற படம் என்பதால் தெலுங்கில் இப்படம் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ரீல் அந்து போச்சு' சினிமா கலைஞர்களின் வலிகளை பற்றி பேசும் - ஆதித் அருண்