ETV Bharat / sitara

வெற்றி விழா கொண்டாடிய 'சார்பட்டா பரம்பரை' - சார்பட்டா பரம்பரை வெற்றி விழா

ஆர்யா நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் வெற்றி விழா கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Sarpatta
Sarpatta
author img

By

Published : Aug 10, 2021, 4:09 PM IST

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா, அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்து அமேசான் தளத்தில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'.

Sarpatta
ரங்கன் வாத்தியார்

வடசென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

Sarpatta
கபிலன் - வேம்புலி

இப்போதுவரை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான ரங்கன் வாத்தியார், கபிலன், டான்ஸிங் ரோஸ், மாரியம்மா, டாடி என பெயரை சொல்லித்தான் ரசிகர்கள் அந்த நடிகர்களை சமூகவலைதளத்தில் அழைத்து வருகின்றனர்.

Sarpatta
சார்பட்டா பரம்பரை

சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் சார்பட்டா பரம்பரை படக்குழுவினரை அழைத்து பாராட்டினார். இந்நிலையில், இப்படத்தில் நடித்த அனைவரும் இணைந்து படத்தின் வெற்றி விழாவை நடத்தியுள்ளனர்.

Sarpatta
கபிலன் - வேம்புலி

அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

இதையும் படிங்க: எனது திரை வாழ்வில் ரங்கன் முக்கியமானவன் - நடிகர் பசுபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.