ETV Bharat / sitara

சஞ்சனா, ராகினி வழக்கு: போதை மருந்து எடுத்துக்கொண்டது உறுதி - Ragini Dwivedi drug case

சஞ்சனா, ராகினி இருவரும் போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சனா, ராகினி வழக்கு
சஞ்சனா, ராகினி வழக்கு
author img

By

Published : Aug 24, 2021, 3:57 PM IST

பெங்களூரு: கன்னட நடிகைகள் சஞ்சனா, ராகினி ஆகியோர் போதை மருந்து எடுத்துக்கொண்டதை தடயவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது.

சஞ்சனா, ராகினி ஆகியோரின் கூந்தல் மாதிரிகள், ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்டது. போதை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

சஞ்சனா, ராகினி வழக்கு
சஞ்சனா, ராகினி வழக்கு

நீதிபதி ஆர்எப் நரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, ஜனவரி 21ஆம் தேதி ராகினிக்கு பிணை வழங்கியது. செப்டம்பர் 4ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரால் ராகினி கைது செய்யப்பட்டார்.

போதை பொருள் தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், சஞ்சனா, ராகினி இருவரும் போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிவிஆர் சினிமாஸ் 26ஆம் தேதி திறக்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.