ETV Bharat / sitara

ஏன் ஆண்களை கேள்வி கேட்பதில்லை? - சமந்தா

அடிப்படையிலேயே சமூகத்தில் ஒழுக்கமில்லை என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமந்தா
சமந்தா
author img

By

Published : Oct 8, 2021, 1:51 PM IST

சமந்தா- நாக சைதன்யா சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிவதாக அறிவித்தனர். இதனை இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

இது குறித்து வெளியான பதிவில், "பல்வேறு கட்ட யோசனைகளுக்குப் பிறகு நாங்கள் பிரிவதாக முடிவு எடுத்திருக்கிறோம். இனிமேல் நண்பர்களாகப் பழகப் போகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பலரும் இவர்களது விவகாரத்திற்கு சமந்தாதான் காரணம் எனச் சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.

சமந்தா வெளியிட்ட பதிவு
சமந்தா வெளியிட்ட பதிவு

இது குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்களால் செய்யப்படும் விஷயம் கேள்விக்குறியாகும்போது, அதே விஷயத்தை ஆண்கள் செய்யும்போது எதுவும் கேள்விக்குள்ளாவதில்லை. இது அடிப்படையிலேயே சமூகத்தில் ஒழுக்கமின்மை என்பதைக் காட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'நீ எனக்கானவன்... நான் உனக்கானவள்'... வைரலாகும் சமந்தாவின் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.