ETV Bharat / sitara

காதலர் தினத்தில் வெளியாகும் தெலுங்கு '96'

author img

By

Published : Nov 4, 2019, 5:41 PM IST

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற '96' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 2020 காதலர் தினத்தில் வெளியாகிறது.

96 Telugu

விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் '96'.

முழு நீளக் காதலை ஓவியமாகத் தீட்டியது போன்று காதல் காவியமாக அமைந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

96 Tamil
விஜய் சேதுபதி-த்ரிஷா

'96' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கதாபத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். '96' படத்தை இயக்கிய பிரேம் குமார் தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இதனிடையே படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு காதலர் தினத்தில் '96' தெலுங்கு வெளியாகிறது.

96 Telugu
சமந்தா-ஷர்வானந்த்

சமந்தா தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

கொட்டும் மழைக்கு நடுவே ஷாருக்கான் - வெற்றிமாறன் சந்திப்பு!

Intro:Body:

96 movie teulgu

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.