பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ரியோ - பவித்ரா. இவர்கள் தற்போது வெள்ளித்திரையிலும் நடித்துவருகின்றனர்.
![g](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-08-album-song-script-7205221_20072021185442_2007f_1626787482_1003.jpg)
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து 'கண்ணம்மா என்னம்மா' இசை ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளனர். இப்பாடலை சாம் விஷால் பாடியுள்ளார். தேவ் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்பாடலின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.