ETV Bharat / sitara

'தப்பு பண்ணாதான் பயப்படனும்..!' - மிரட்டும் 'ராட்சசி' ஆசிரியை கீதா ராணி!

ஆசிரியராக, அரசியல் பேசுபவராக, நேர்மையானவராக களம் இறங்கியுள்ள கீதா ராணியின் 'ராட்சசி' ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ratchasi
author img

By

Published : May 31, 2019, 11:00 PM IST

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்த படம் '36 வயதினிலே'. அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தவர், பெண்களை மையப்படுத்தும் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் படங்களும் ரசிகர்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமின்றி படக்குழுவினருக்கும் நல்ல வசூலையும் ஈட்டித் தருகிறது. அதன் வரிசையில் ஜோதிகா நடிப்பில் அடுத்து வெளியாகும் 'ராட்சசி' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் ஜோதிகா அசத்தல் கெட்டப்பில் ஆசிரியர் கீதா ராணியாக வருகிறார். ஆசிரியர் மட்டுமல்லாது அரசியல், நேர்மை, பள்ளிக்கூடம் என அனைத்தையும் ஒன்றிணைத்து கேரக்டரை வடிவமைத்துள்ளார் இயக்குநர் கௌதம்ராஜ். படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரகாஷ் பிரபு மற்றும் பிரபு இணைந்து தயாரித்துள்ளனர். விரைவில் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைபோல தமிழகத்தில் பல மடங்கு போராட்டம் வெடிக்கும்- திரைப்பட இயக்குனர் கவுதமன் மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை.

Body:டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைபோல தமிழகத்தில் பல மடங்கு போராட்டம் வெடிக்கும்- திரைப்பட இயக்குனர் கவுதமன் மத்திய, மாநில அரசுக்கு எச்சரிக்கை. நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோமீட்டர் தூரம், விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களின் வழியாக கெயில் நிறுவனம் எரிவாயு எடுத்துச் செல்வதற்கு குழாய்கள் பதித்து வருகின்றது. இந்நிலையில் இன்று குழாய் பதித்த இடத்தை, திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, முடிகண்டநல்லூர் விவசாய விளை நிலங்களில் அத்துமீறி பிரவேசித்து குழாய் பதித்த நிறுவனத்தினர், மற்றும் ஒப்பந்தகாரர்கள் அதற்குத் துணைபோன காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை தர வேண்டி நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சி தலைவருமான கௌதமன் புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி நடவு செய்த வயல்வெளியில் ராட்சத எந்திரங்களைக் கொண்டு நெற்பயிர்களை நாசப்படுத்தும் குழாய்கள் பதிக்கும் பணிகளில் கெயில் நிறுவனத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி அவர், குழாய் பதிக்கும் கெயில் நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய இயக்குனர் கவுதமன், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட நாசகார திட்டங்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றினால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பல மடங்கு வீரியத்துடன் போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும் என்றும் மத்திய ,மாநில அரசுகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.